வீடியோஸ்

Muthupet Marathon | முத்துப்பேட்டை மராத்தான்| Muthupet Now #muthupettai #Muthupet

186 views January 17, 2023 8:18 pm

130 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்துப்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம்! #Muthupet

506 views November 28, 2022 10:19 pm

Muthupet Oldest Railway Station in India #muthupet #Thiruvarur #Railway #shorts

358 views November 11, 2022 10:49 pm

முத்துப்பேட்டையில் பலத்த காற்றுடன் குளுகுளு வானிலை! #muthupettai #muthupet #முத்துப்பேட்டை #shorts

199 views November 11, 2022 2:57 pm

முத்துப்பேட்டையில் வெறிநாய்கள் வேட்டை: பொதுமக்கள் உஷார் @MuthupetNow #muthupet #muthupettai

531 views November 9, 2022 4:17 pm

மீனை வேட்டையாடும் பறவைகள் - Muthupettai Nature #Muthupet #muthupettai #முத்துப்பேட்டை #shorts

92 views November 7, 2022 1:51 pm

Muthupet Fish market | Famous Fish Cutting #muthupet #muthupettai #முத்துப்பேட்டை #shorts

1.1K views November 5, 2022 8:38 am

முத்துப்பேட்டை கொடுவா மீன் | Muthupet Famous Koduva Fish #muthupet #muthupettai #முத்துப்பேட்டை

247 views October 31, 2022 12:01 pm

மனிதச் சங்கிலி போராட்டம்

219 views October 11, 2022 5:13 pm

முத்துப்பேட்டை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற விநாயகர் ஊர்வலம்! #Muthupet | #Muthupettai

1K views September 6, 2022 8:28 pm

முத்துப்பேட்டையில் சாலை மறியல் போராட்டம்! #muthupet #Muthupettai | #Shorts #முத்துப்பேட்டை

576 views September 2, 2022 12:20 am

முத்துப்பேட்டையில் போலீசார் அணிவகுப்பு...!#MuthupetNews | #Muthupet | #PoliceParade | #MuthupetNow

3K views August 28, 2022 4:47 pm

முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது!

1.8K views September 5, 2019 1:17 pm

உதயமார்தாண்டபுரம் உதவி வேளாண் அலுவலர் திரு P.கந்தசாமி அவர்களிடம் பேசிய ஆடியோ. - Muthupet.in

203 views March 1, 2019 12:12 pm

நிவாரண பொருட்கள் வழங்காமல் அலைக்கழிப்பு. பொதுமக்கள் ஒன்று கூடியதால் பரபரப்பு.!

155 views February 5, 2019 7:47 pm

சாலை மறியல் போராட்டம் நிறைவு. தாசில்தாரிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் என்ன?

395 views January 19, 2019 3:59 pm

முத்துப்பேட்டை அரசு மருத்துவரை தாக்கிய வழக்கில் பேட்டை கிராமத்தை சேர்ந்த முருகானந்தம்(30), பாலா என்கிற பிரபாகர்(21) ஆகிய இருவரை கைது செய்து திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைந்தனர். 

மேலும், இதே வழக்கில் தேடப்பட்டுவந்த திருவாரூர் பிஜேபி மாவட்ட தலைவர் பேட்டை சிவாவை நேற்று முத்துப்பேட்டை போலீசார் கைது செய்து திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜேஸ்கண்ணன், பேட்டை சிவாவை  11ம் தேதி வரை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார்.

திருவாரூர் பிஜேபி மாவட்ட தலைவர் பேட்டை சிவா கைதை கண்டித்து முத்துப்பேட்டை பேரூராட்சி அருகில் பிஜேபியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு பிஜேபி தலைவர்கள் கலந்து கொண்டனர். இதனால் சிறுது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

6 1

YouTube Video VVVhOU1BbHJsLTVKNTA1TzVKNmhtSFd3LjA0NTNXNEpKeDJj

முத்துப்பேட்டையில் பிஜேபியினர் கண்டன ஆர்ப்பாட்டம் !

1.1K views January 2, 2019 6:17 pm

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சென்னை சேர்ந்த யூரோ கிட்ஸ் இன்டர்நேஷனல்(Euro Kids International, Chennai) பள்ளி நிதி உதவி திரட்ட தங்களின் பங்களிப்பையும் அளித்தது. இதற்காக அந்த பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் ஒன்று சேர்ந்து சிறப்பாக செயல்பட்டார்கள்.

சாதி, மத பேதமில்லாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம் எப்போதும் கை கொடுக்க வேண்டும் என்று அந்த குழந்தைகள் மனதில் விதைக்கப்பட்ட விதை. நாளை, அவர்களின் எதிர்காலத்தையும் மிகவும் சிறப்பாக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

எங்களின் இணையதளம் சார்பாக அந்த குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் மற்றும் யூரோ கிட்ஸ் இன்டர்நேஷனல் பள்ளிக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

For More Updates, 

Like & Follow Us on Facebook - https://www.facebook.com/muthupet.in
Follow Us on Twitter - https://twitter.com/MuthupetWeb
Subscribe to Our Youtube Channel -  https://www.youtube.com/MuthupetWeb

2 0

YouTube Video VVVhOU1BbHJsLTVKNTA1TzVKNmhtSFd3LlNBOGFMcHJ2MlVv

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவிய பள்ளி குழந்தைகள்.!

89 views December 9, 2018 11:40 am

நிவாரண பொருட்கள் வழங்குவதில் பாரபட்சமாக செயல்பட்டதால் சாலை மறியலில் இறங்கிய பொதுமக்கள் !

161 views December 8, 2018 4:39 pm

கஜா புயலால் பெரும் பாதிப்படைந்த முத்துப்பேட்டை. நெஞ்சை உலுக்கும் புகைப்படங்கள்..!

1.2K views November 18, 2018 5:15 pm

Back to top button