Protest
-
முத்துப்பேட்டை செய்திகள்
“விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்” – முத்துப்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம்
மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் முத்துப்பேட்டையில் போராட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைமை ஏற்று போராட்டத்தை நடத்தியது. முத்துப்பேட்டை…